Friday, September 9, 2011

vali.....

ஏனோ நீ என்னுடன் பேச மறுத்தாய்...
காரணம் தெரிந்து கொள்ள வேண்டும்
என்று மனது துடித்தது...
ஆனால் நீயோ அதை புரிந்துகொள்ளாமல்
அதற்கும் மௌனத்தையே பதிலாக அளித்தாய்..
என் மனதை ஏமாற்றினாய்..
உனக்கு என் மனதை வலிக்க வைப்பதில்
தான் சந்தோசமோ???
இதற்கு நீ என்னை
இறந்துவிடு என்று கூறி இருக்கலாம்..
என் தோழியே.....

4 comments:

  1. கருத்துச் செறிவான கவிதைகளைச் சுவைபடச் சொல்கி
    றீர்கள்.
    பாராட்டுகள்.
    nhm writer பதிவிறக்கம் செய்து தமிழ் எழுத்துகளையே
    பயன்படுத்தலாமே?

    ReplyDelete
  2. nandri nanbara.... inimel tamilil elutha muyarchikiran

    ReplyDelete
  3. Nice vidhya.. :-) Write more kavidhai

    ReplyDelete