Wednesday, March 30, 2011

மௌனத்தின் வலி...

ஏனோ நீ என்னுடன் பேச மறுத்தாய்...
காரணம் தெரிந்து கொள்ள வேண்டும்
என்று மனது துடித்தது...
ஆனால் நீயோ அதை புரிந்துகொள்ளாமல்
அதற்கும் மௌனத்தையே பதிலாக அளித்தாய்..
என் மனதை ஏமாற்றினாய்..
உனக்கு என் மனதை வலிக்க வைப்பதில்தான்
அத்தனை சந்தோசமோ???
இதற்கு நீ என்னை
இறந்துவிடு என்று கூறி இருக்கலாம்..
என் தோழியே.....

Saturday, March 5, 2011

தாயின் கண்ணீர்

நீ குழந்தையாக
பிறந்த பொழுது
சந்தோஷத்தில்
அழுதேன்..
இன்றும்
சந்தோஷத்தில்
அழுகிறேன்
நான் இல்லாமல்
நீ வாழ கற்றுகொண்டாய்
என்று அனாதை ஆசிரமத்தில்...





ரோஜா

என் உயிரை குடுத்து
உன் காதலை வாழ வைக்கிறேன்