Friday, September 9, 2011

vali.....

ஏனோ நீ என்னுடன் பேச மறுத்தாய்...
காரணம் தெரிந்து கொள்ள வேண்டும்
என்று மனது துடித்தது...
ஆனால் நீயோ அதை புரிந்துகொள்ளாமல்
அதற்கும் மௌனத்தையே பதிலாக அளித்தாய்..
என் மனதை ஏமாற்றினாய்..
உனக்கு என் மனதை வலிக்க வைப்பதில்
தான் சந்தோசமோ???
இதற்கு நீ என்னை
இறந்துவிடு என்று கூறி இருக்கலாம்..
என் தோழியே.....

natpu...

நட்புக்கு எல்லை கிடையாது..
எல்லார் இடத்திலும் தோன்றும்..
ஆனால் ஏனோ அது எல்லார் இடத்திலும் நிலைப்பதில்லை...
ஏனொ ஒரு சிலரை தவிர...

mounam.....

mounathin moolam kobathai kaatuvathal
nee elapathu natpai than...
nanbarkal pirivathilai
aanal mounam sila nerankalil sakthi vaainthathu...
avarkalai pirikum sakthiyaka..
kotiya varthaikalai alla mudiyathu...
aanal pesiya varthaikalai kuda
sila neerankalil maranthu vidalam
aanal mounathin moolam kaaya paduthinaal
antha vali eandrum marayathu....

kaathukondirukiran......

Unakaga kaathirutha
ovvoru nodium piralayamaka
eaan??
Ean natpu
eanaium purinthukollavillai
ean manathaium purinthukollavillai
Eandra karanathinaal....
Indrum
Kaathu kondu irukiran
Un purithalukaka...
Eandru
Ean manathai
Poonthotamaka
Maatra varuvai...

pirivin vali.....

நண்பர்கள் பிரிவதில்லை...
பிரிக்க படுகிறார்கள்
ஏதோ ஒரு காரண்ததினால்..
காரணததை புரிந்துகொள்...
இந்த நிலை
வெகு விரைவில் மாறும்
காரணமும் தெரிய வரும்...
நான் உன்னை விட்டு செல்லும் போது...

antha oru nimidam.....

நீ என்னை
தினம் தினம்
மனதிற்க்குள் திட்டும்
அந்த ஒரு நொடியிலாவது
நீ என்னை
நினைப்பதை நினைத்து
நான் மகிழ்கிறேன்..

eapothu???

Kaalankal maaralam..
Vinnil maatrankal earpadalam..
Ipadi anaithum maarinalum
Un manathu matum maaramal..
Ean intha thandanai
Eanaku matum...

paasama ??? nambikaiya???

ean mel ulla
namibikaiyai
nee elanthalum
nan un mel
irukum paasathai
eandrum ilaka matan...
natpuku
nambikai
thevai illai
paasam irunthal pothum...
elavaraium maatri vidum...

natpil mounam....

kadavul vanthu
un nanbarkalin
peyarkal anaithaium
sol eandra pothu
eano un peyar than
ean manathil muthalil thondriyathu...
sona pin than
therinthathu
neeyum ean mel
paasam vaithullai eandru..
aanal athai eanidathil kooramal
ean indrum
nee mounamaka irukirai?????

kalloori naatkal....

kallooriyul paditha
antha nanku varudankal....
thaniyaka mudhal naal sendru...
kadaisi naalil manam indri pirinthu...
mathiya unavai pakirnthu kondathu...
kallooriyai cut adithu padankaluku senrathu...
hotels...
shopping...
valar tamil peravai...
ipadi eathanaiyo....
ivai anaithum thirumba kidaikuma
eandra eakathudan...
ivai anaithaium
ninaivukalaka indrum ean manathil
neenka idamai.....

mutkal....

Roja. . .
Mutkal niraynthathu
Aanal eano
Athai paarthalum. .
Kaiyil vaithirukum pothum. .
Parimarikolum pothum. .
Tharum santhosankal
Eathanai eathanai. . .
Athapol than valkaiyum. .
Tholviyai kandu bayanthu vidamal
Mutkalaka athai ninaithu
Athai othuki vitu
Munerunkal. .
Vetri nichayam. .

நட்பு

நட்பு....
தினந்தோரும் மாறுவது அல்ல...
என்றும்
எப்போதும்
மாறாதிருப்பது....
கஷ்டங்களில் கை கொடுப்பதும்
சந்தோசத்தில்
கூட சிரிப்பதும்
நட்பு மட்டுமே.......

புரிந்துகொள் மனமே....

நீ என்னை காயப்படுத்தும் போதெல்லாம்
நான் மௌனமாகி போகிறேன்..
உன்னை மறக்க வேன்டும்
என்பதற்க்காக அல்ல..
உன்னை இழந்து விட கூடாது என்பதற்காக...
நட்பே எப்போது என்னை புரிந்துகொள்வாய்???