Wednesday, December 29, 2010

நட்பு

நட்பே
உன்னை பற்றி தான்
கவிதை எழுதினேன்
ஆனால்
எனோ
எல்லாரும் காதலித்து
கொண்டு இருக்கின்றாயா??
என்று கேட்டார்கள்
காதலித்தால் தான் கவிதை எழுத வேண்டுமா???
இல்லை
உன்னை போன்ற நண்பர்கள் கிடைத்தாலும்
கவிதை எழுத முடியும்
என்று ஏன்
அவர்களுக்கு தெரியவில்லை...

Sunday, December 19, 2010

முதல் கவிதை

பெண்ணே...
நீ அடுப்பை பற்ற வைக்க
தீக்குச்சியை உரசும் பொழுது
பற்றாத அந்த குச்சி
உன்னை பற்ற வைக்க
உரசும் போது மட்டும்
முதல் முறையிலே
பற்றி கொள்வது எப்படி?