Saturday, March 5, 2011

தாயின் கண்ணீர்

நீ குழந்தையாக
பிறந்த பொழுது
சந்தோஷத்தில்
அழுதேன்..
இன்றும்
சந்தோஷத்தில்
அழுகிறேன்
நான் இல்லாமல்
நீ வாழ கற்றுகொண்டாய்
என்று அனாதை ஆசிரமத்தில்...





2 comments: