அன்பெ
நான் உன்னை காதலித்தால்
சிகப்பு ரோஜாவுடன் வரச்சொன்னாய்
ஆனால்
ஏனோ இன்று மட்டும்
எங்குமே சிகப்பு ரோஜாக்களே
இல்லை
ஆனால்
கிடைத்த வெள்ளை ரோஜாவில்
என்னுடைய இரத்த துளிகளில் நனைத்து
வைத்து கொண்டு வந்தேன்
என் காதலை
உனக்கு புரியவப்பதற்காக.....
Good. Sila vELaigaLil Roja malarukku , arisiyai vida vilai solvathundu. Kaaranam, ellorum arisi saappiduvathillai. Aanaal,anegamaga,kaadalikkira ellorum sivappu Rojavai kodukka virumbikirargal.
ReplyDeleteNalla muyarCHi. Roja malar NaRu maNam veesa intha maatran thottaTHu malligaiyin VaazTHukkal.
.......... Neelakantan.ceeyes.
@neelakantan..
ReplyDeletesikapu rojakalin unmaiyana villai feb 14kam thethi andru matuma therium... matra natkalai vida..
malligaiyin natpana varthaikaluku nandri..
nice di... a different thought.. keep gong di
ReplyDelete@nu thanks dear...
ReplyDelete