நட்பே
உன்னை பற்றி தான்
கவிதை எழுதினேன்
ஆனால்
எனோ
எல்லாரும் காதலித்து
கொண்டு இருக்கின்றாயா??
என்று கேட்டார்கள்
காதலித்தால் தான் கவிதை எழுத வேண்டுமா???
இல்லை
உன்னை போன்ற நண்பர்கள் கிடைத்தாலும்
கவிதை எழுத முடியும்
என்று ஏன்
அவர்களுக்கு தெரியவில்லை...
super...
ReplyDeletevery nice di...
ReplyDeleteநிசப்த்தமான உண்மை... :) கவிதை எழுத காதால் அவசியமில்லை.... காதலிக்க கவிதை கூட அவசியமில்லை :) நல்லா இருக்கு வித்யா!!!
ReplyDeletevery nice kavithai dear
ReplyDeletevery nce vidya tangachi...........super da....keep it up...........
ReplyDeleteSimply Superb. Kaadal enbathu ellorkkum varaVendum endra avasiamillai. Varuvathanaal kooda 11 or 12 vayathilirunthu 60 or 65 varai kooda silarukku/Palarukku varallam. Aanaal "NATPU" enpathu miha siriya vayathil irunthey aarambiTHu vidum Oru Unnathammana "UnarCHi". KallaRai varai thodarakkodiyathu.
ReplyDeleteEn eNNaTHin oru siriya paguthiyai,kavithaiyaaga Neengal varainthathil romba makizCHi.
nal vaazTHukkaludan, .....Neelakantan.ceeyes..
@neelakantan..
ReplyDeletemika sariyaka soneerkal..
natpuku vayathu kidaiathu..
eanam kidaiathu..
jaathi kidaiathu..
ipadi annaithaiyum vitu varuvathu than natpu..
VaLarey SanTHOshamayee..... (Very Happy)
ReplyDelete.
NEELAKANTAN CEEYES